6.5.17

Maatukaravelan Movie Hitting Screens again after 46 years

46 à®µà®°ுடங்களுக்குப் பின் à®®ீண்டுà®®் வருகிறது புரட்சித்தலைவருà®®்புரட்சித்தலைவியுà®®் ஜோடியாக நடித்து வெள்ளி விà®´ா கண்ட ஜனரஞ்சக திà®°ைக்காவியம்à®®ாட்டுக்காà®° வேலன்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இரட்டை வேடங்களில் நடித்த படம் என்à®± பெà®°ுà®®ையையுà®®்கவியரசர் கண்ணதாசன் மற்à®±ுà®®் வாலிபக்கவிஞர் வாலியின் வரிகளில் à®…à®®ைந்த தித்திக்குà®®் பாடல்களையுà®®் கொண்ட காவியத் திà®°ைப்படம் என்à®± பெà®°ுà®®ையையுà®®் à®’à®°ு சேà®° பெà®±்à®± படம், “à®®ாட்டுக்காà®° வேலன்”. 

ப. நீலகண்டன் இயக்கத்தில் 1970-ல்எம்.ஜி.ஆர்ஜெயலலிதாலட்சுà®®ிஅசோகன்வி.கே.à®°ாமசாà®®ிசோ மற்à®±ுà®®் பலர் நடித்த à®®ாட்டுக்காà®° வேலன் திà®°ைப்படத்திà®±்கு இசை à®…à®®ைத்தவர்  ‘திà®°ை இசைத் திலகம்’ à®•ே.வி.மகாதேவன்.

கிட்டத்தட்ட 46 à®µà®°ுடங்களுக்குப் பின் à®®ீண்டுà®®் ரசிகர்களை மகிà®´்விக்க டிஜிட்டல் தொà®´ில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்டுà®®ெà®°ுகேà®±்றப்பட்ட வண்ணக்கலவையில், 5.1 à®’லி à®…à®®ைப்பில்சினிà®®ாஸ்கோப் திà®°ைப்படமாக  தயாà®°ாகிக் கொண்டிà®°ுக்கிறது. 

1970à®®் வருடத்திலேயே சினிà®®ாஸ்கோப் தொà®´ில்நுட்பத்துடன் உருவாகி ரசிகர்களை பெà®°ிதுà®®் கவர்ந்து சென்னையில் மட்டுà®®் à®…à®°à®™்கம் நிà®±ைந்த 400 à®•ாட்சிகள் என்à®± வரலாà®±ு படைத்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனமாட்டுக்காà®° வேலன்இன்னுà®®் à®®ெà®°ுகூட்டப்பட்டு விà®°ைவில் வெளியாக உள்ளது.


தங்கத்தினால் கலசம் வைத்த கோபுà®°à®®்
நான் தழுவுà®®் போது குலுà®™்குà®®் இசை ஆயிà®°à®®்
காதலென்னுà®®் தேனிà®°ுக்குà®®் பாத்திà®°à®®்
அது காலம் தோà®±ுà®®் நான் குடிக்க à®®ாத்திà®°à®®்
இருவருக்குà®®் இன்பம் என்னுà®®் சாத்திà®°à®®்
காலம் இன்னுà®®் உண்டு.
அதற்குள் என்ன ஆத்திà®°à®®்?

என்à®± தேன் சிந்துà®®் கவியரசரின் வரிகளோடு à®…à®®ைந்த à®¤ொட்டுக்கொள்ளவாநெஞ்சில் தொடுத்துக்கொள்ளவா” à®ªாடலுà®®், à®’à®°ு பக்கம் பாக்குà®±ா” à®ªாடலுà®®், "வாலிபக்கவிஞர்" வாலி வரிகளில் à®…à®®ைந்த à®ªூ வைத்த பூவைக்கு à®ªூக்கள் சொந்தமா” à®†à®•ிய இனிà®®ையான காதல் சொட்டுà®®் பாடலுà®®் à®…à®®ைந்த à®…à®±்புதத் திà®°ைக்காவியம். à®šà®¤்தியம் நீயே தர்à®® தாயே” à®ªாடலுà®®், “பட்டிக்காடா பட்டணமா” à®†à®•ிய தத்துவப் பாடல்களுà®®் இடம் பெà®±்à®±ுள்ள திà®°ைப்படம்.

எம்.ஜி.ஆர் படங்கள் என்à®±ாலே கமர்சியலுக்குà®®் குà®±ைவிà®°ுக்காதுகாதலுக்குà®®் குà®±ைவிà®°ுக்காது. அப்படிகாதலென்னுà®®் தேன் இருக்குà®®் பாத்திà®°à®®் ஆக à®…à®®ைந்த படங்களில் ஒன்à®±ான à®®ாட்டுக்காà®° வேலன் à®®ீண்டுà®®் டிஜிட்டலில் வெளியாகுà®®் செய்திநிச்சயமாக எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்குà®®்சினிà®®ா காதலர்களுக்குà®®் கொண்டாட்டமான குதூகலமான செய்தியாக இருக்குà®®் என்பது மட்டுà®®் உண்à®®ை.









ஜெயந்தி பிலிà®®்ஸ் சாà®°்பில் என்.கனகசபை தயாà®°ிப்பில் உருவான à®®ாட்டுக்காà®° வேலன் டிஜிட்டல் பதிப்பை சாய் வெà®™்கட் à®°ாà®®ா பிலிà®®்ஸ் சாà®°்பில் சுனிதா வெளியிடுகிà®±ாà®°்.

No comments :
Write comments