தமிà®´ில் கதாநாயகியாக à®…à®±ிà®®ுகமாகவிà®°ுக்குà®®் Dr. à®°ாஜசேகர் - ஜீவிதாவின் மகள் à®·ிவானி !
இயக்குநர் இமயம் பாரதிà®°ாஜாவால் à®…à®±ிà®®ுகம் செய்யப்பட்டு “ இது தாண்டா போலீஸ் “ போன்à®± பல வெà®±்à®±ி படங்களில் தமிà®´் மற்à®±ுà®®் தெலுà®™்கு ஆகிய à®®ொà®´ிகளில் நடித்த நடிகர் Dr. à®°ாஜ சேகர் மற்à®±ுà®®் “ கடமை கண்ணியம் கட்டுப்பாடு “ போன்à®± வெà®±்à®±ி படங்களில் நடித்து புகழ்பெà®±்à®± நடிகையான ஜீவிதாவின் மகள் à®·ிவானி à®°ாஜசேகர் ஆவாà®°் . à®·ிவானி தற்போது தமிà®´் சினிà®®ாவில் கதாநாயகியாக à®…à®±ிà®®ுகமாக இருக்கிà®±ாà®°். அப்பாவுà®®் , à®…à®®்à®®ாவுà®®் நடிகர்கள் என்பதால் சினிà®®ா பற்à®±ியுà®®் , நடிப்பு பற்à®±ியுà®®் சின்ன வயதில் இருந்தே à®…à®±ிà®®ுகம் இருந்திà®°ுக்கு. சின்ன வயதில் இருந்தே பரதநாட்டியம் , குச்சிபிடி போன்à®± நடன வகுப்புகளுக்கு சென்à®±ு வருகிà®±ேன். இசையிலுà®®் எனக்கு ஆர்வம் உண்டு. கீ போà®°்ட் , கிடாà®°் , வீணை ஆகியவற்à®±ை நன்à®±ாக வாசிப்பேன். நானுà®®் தங்கை à®·ிவாத்à®®ிகாவுà®®் யூடியுப் பாà®°்த்து பாடி கொண்டே இருப்போà®®் இது எங்களுக்கு à®’à®°ு பொà®´ுதுபோக்கு. நானுà®®் தங்கையுà®®் கிக் பாக்சிà®™் படித்து வருகிà®±ோà®®். எனக்கு பிட்னஸ் என்à®±ால் à®®ிகவுà®®் பிடிக்குà®®். அது எனக்கு à®’à®°ு அடிக்சன் à®®ாதிà®°ி. நான் பொறந்தது மட்டுà®®் தான் தமிà®´் நாடு வளர்ந்தது ஹைதராபாத்தில் தான். உறவினர்கள் அனைவருà®®் சென்னையில் தான் இருக்கிà®±ாà®°்கள். அவர்களோடு பேசுà®®் போது தமிà®´ில் தான் பேசுவோà®®். நான் 3வது வருடம் மருத்துவம் படித்து வருகிà®±ேன். நிà®±ைய தமிà®´் படங்கள் பாà®°்ப்பேன். தனுà®·ை எனக்கு à®°ொà®®்ப பிடிக்குà®®். அவர் நடித்த 3 படத்தை பாà®°்த்து எமோஷனல் ஆகி à®…à®´ுது இருக்கிà®±ேன். விà®·ாலை எனக்குà®®் à®®ிகவுà®®் பிடிக்குà®®் அவர் à®®ேன்லியாக இருப்பாà®°். அவர் எங்கள் குடுà®®்ப நண்பருà®®் கூட. நடிகர் விஜய் சேதுபதி செà®® ஆக்டர். அவரை பிடிக்குà®®். அவர் நடிக்குà®®் படம் சென்சிபிலாக இருக்குà®®். அப்பா தான் என்னுடைய ஆள் டைà®®் ஹீà®°ோ , அப்பா à®…à®®்à®®ா சேà®°்ந்து நடித்த படங்களை ஒண்ணு விடாமல் பாà®°்த்திà®°ுக்கிà®±ேன். à®®ுதலில் டாக்டர் ஆகிவிட்டு அப்புறம் ஆக்டர் ஆகிவிடுவோà®®் என்கிà®±ாà®°் à®·ிவானி.
No comments :
Write comments